க. ஜெயக்கொடி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கந்தப்பா ஜெயக்கொடி (Kandappa Jeyakody, 29 ஆகத்து 1913[1] - ) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
Remove ads
அரசியலில்
ஜெயக்கொடி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் உடுப்பிட்டி தொகுதியில் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்க் காங்கிரசு வேட்பாளர் மு. சிவசிதம்பரத்திடம் தோற்றார்.[2] இவர் மீண்டும் சூலை 1960 தேர்தலிலும் 1965 தேர்தலிலும் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.[3][4] ஆனாலும், 1970 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads