சகதாயி

அற்றுவிட்ட நடு ஆசிய கர்லுக் துருக்கிய மொழி From Wikipedia, the free encyclopedia

Remove ads

சகதாயி (Chagatai) துருக்கிய மொழிகளுள் ஒன்றாகும். இது மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகளில் பேசப்பட்ட மொழியாகும். மேலும் இது முகலாய அரசர்களால் இந்தியத் துணைக் கண்டத்திலும் பேசப்பட்டது. அல்-சிர்-நவாய் (Ali-Shir Nava'i) சகதாயி மொழி இலக்கியத்தில் புகழ் பெற்றவர்.[1] அரசர்களான தைமூர், பாபர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் இம்மொழியிலேயே எழுதப்பட்டன. சோவியத்து அமைப்பு (Soviet scholarship) இம்மொழியை பழைய உசுபெக்கு மொழி (Old Uzbek) எனக் குறிப்பிடுகிறது.[2] இம்மொழியானது பாரசீக மொழியுடனும் அரபு மொழியுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.

விரைவான உண்மைகள் சகதாயி, பிராந்தியம் ...
Remove ads

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads