சங்கர் தயாள் சர்மா

இந்தியாவின் 9 ஆம் குடியரசுத் தலைவர் From Wikipedia, the free encyclopedia

சங்கர் தயாள் சர்மா
Remove ads

சங்கர் தயாள் சர்மா ( ஆகஸ்டு 19, 1918 - டிசம்பர் 26, 1999) இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1992இல் இருந்து 1997 வரை பதவியில் இருந்தார். இதற்கு முன் இவர் எட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். 1952-இல் இருந்து 1956 வரை போபால் மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்.

விரைவான உண்மைகள் சங்கர் தயாள் சர்மாशंकर दयाल शर्मा, 9ஆம் இந்தியக் குடியரசுத் தலைவர் ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads