சடையமங்கலம், சிவகங்கை மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சடையமங்கலம் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றான தேவகோட்டை வட்டத்தின் கீழ் அமைந்துள்ள 96 கிராமங்களில் ஒன்றாகும்[4]. இவ்வூர் மாவட்டத் தலைநகரமான சிவகங்கையிலிருந்து 56 கி.மீ. தூரத்திலும், தேவகோட்டையில் இருந்து 12 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

விரைவான உண்மைகள்
Remove ads

சடையமங்கலத்தில் உள்ள பள்ளிகள்

  • கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி (கஊஒ நடுநிலைப் பள்ளி)

அருகாமையில் உள்ள கிராமங்கள்

  • கப்பலூர்
  • கண்ணங்குடி
  • பருத்திக்குடி
  • காட்டுக்குடி
  • உடையனவயல்
  • வயல்கோட்டை
  • தேவண்டதாவு
  • கட்டவிளாகம்
  • நீர்குன்றம்
  • கண்டியூர்
  • சிறுவாச்சி
  • மனிகரம்பை
  • ஆனையடி
  • இந்திரா நகர்
  • தத்தனி
  • அனுமந்தக்குடி

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads