இஷாரா நாயர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இஷாரா நாயர் என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
இவர் மலையாளி குடும்பத்தில் பிறந்தவர். வெண்மேகம் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகம் ஆனார்.[1]
2014ல் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்.[2]
Remove ads
திரை வாழ்க்கை
இஷாரா நாயர் 2014 இல் வெண்மேகம் திரைப்படம் மூலம் அறிமுகமானார் , மேலும் படம் வெளியாவதற்கு முன்பே நான்கு திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றிருந்தார். சதுரங்க வேட்டை திரைப்படத்தில் ஒரு அப்பாவி விற்பனையாளர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த நடிப்பினை வெகுமக்களும், ஊடகங்களும் கொண்டாடினர்.
திரைப்படங்கள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads