சத்தியன் மகாலிங்கம்

இந்தியப் பாடகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சத்யன் (Sathyan) என்றறியப்படும் சத்தியன் மகாலிங்கம் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளரும் ஆவார்.[1] வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற கலக்கப்போவது யாரு என்ற பாடல், அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் இடம்பெற்ற சில் சில் என்ற பாடல், பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் இடம்பெற்ற தலைப்புப் பாடல் போன்ற வெற்றிப் பாடல்களைப் பாடியதன் மூலமாக புகழ்பெற்றார்.[2]

விரைவான உண்மைகள் சத்தியன், இயற்பெயர் ...
Remove ads

திரைப்பட விவரம்

பாடிய பாடல்கள்

கீழ்க்காண்பவை, சத்தியன் பாடிய வெற்றிப் பாடல்களின் பட்டியலாகும். இது முழுமையான பட்டியல் அல்ல.[3][4]

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, பாடல் ...
Remove ads

மேற்கோள்கள்,

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads