சந்தித்த வேளை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தித்த வேளை 2000-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் நடித்த இப்படத்தை ரவிசந்திரன் இயக்கினார்.
நடிகர், நடிகையர்
- கார்த்திக்
- ரோஜா செல்வமணி - திலகா
- கௌசல்யா - அகல்யா
- விஜயகுமார் - குருமூர்த்தி
- சுஜாதா
- மௌலி (இயக்குநர்) - சிவராமன் (திலகாவின் தந்தை)
- சின்னி ஜெயந்த் - ஜீவா
- விவேக்
- மணிவண்ணன்
- நாசர்
- சோனு சூத் - சந்தீப்
- தலைவாசல் விஜய் - வாசு
- இராம்ஜி
- அனு மோகன்
- மதன் பாப்
- தியாகு
- பாண்டு
- பாலா சிங்
- தளபதி தினேஷ்
- இலாவண்யா
- சக்திகுமார்
- ராஜூ சுந்தரம் (சிறப்புத் தோற்றம்)
பாடல்கள்
2000 ஏப்ரல் 14 அன்று வெளியான இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு தேவா இசையமைத்திருந்தார்.[1]
எண் | பாடல் | பாடகர்(கள்) | நீளம் (நி:நொ) |
1 | வா வா என் தலைவா | உன்னிகிருஷ்ணன் ஹரிணி | |
2 | பெண் குயிலே | உன்னிகிருஷ்ணன் சுஜாதா | |
3 | சிலோனு சிங்களப் | சுக்விந்தர் சிங் | |
4 | கோபப்படாதே முனியம்மா | சபேஷ் |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads