சந்திரகாந்த் ரகுநாத் பாட்டீல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திரகாந்த் ரகுநாத் பாட்டீல், சுருக்கமாக:சி. ஆர். பாட்டீல் என்று அழைப்பார்கள் [1][2]. (பிறப்பு:16 மார்ச் 1955) பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், 2024ம் ஆண்டு முதல் நரேந்திர மோதின் மூன்றாம் அமைச்சரவையின் மத்திய ஜல் சக்தி ஆய அமைச்சரும் ஆவார்.[3][4]இவர் தற்போதைய பதினெட்டாவது மக்களவை உறுப்பினராக குஜராத்தின் நவ்சரி மக்களவைத் தொகுதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இதே தொகுதிலிருந்து தொடர்ந்து மூன்று முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்.
இவர் குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக 2020ம் ஆண்டு முதல் செயல்படுகிறார்.[5][4][6]இப்பதவியை வகிக்கும் குஜராத்தியர் அல்லாத முதல் நபர் இவரே..[1][7]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads