சந்திரன் இரத்தினம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திரன் இரத்தினம் இலங்கையைச் சேர்ந்த திரைப்பட உருவாக்குனர் ஆவார்.[1][1] இரத்தினம் பல்வேறு ஹாலிவுட் படங்களை இலங்கையிலும் மலேசியாவிலும் எடுத்துள்ளார்.[1][1] ஸ்டீவன் ஸ்பில்பேர்க், இவரை "கிழக்குப்பகுதியிலுள்ள ஒரு மதிப்புள்ள நண்பர்" என்று குறிப்பிட்டுள்ளார்.[1][1][1][1]
Remove ads
படக்காட்சியகம்
- வில்லியம் ஹோல்டனுடன்
- ஜார்ஜ் லூகாசுடன்
- ஜான் டீரக்கும் போ டீரக்கும் சந்திரனுடன்
- இந்தியானா ஜோன்ஸ் திரைப்பட படப்பிடிப்பின் போது
- ஸ்டீவ் ஸ்பீல்ஸ்பர்க்குடன்
- அன்டன் விக்கிரமசிங்கே, சந்திரன் (நடுவில்), ஆல்பிரட் ஹிட்ச்காக்குடன் ஆசுக்கர் விருது வழங்கும் நிகழ்வில்.
இவற்றையும் பார்க்க
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads