சபா மக்கள் ஒற்றுமைக் கட்சி

மலேசியா, சபா மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia

Remove ads

சபா தாயக ஒற்றுமை கட்சி (ஆங்கிலம்: Sabah People's Unity Party; மலாய்: Parti Perpaduan Rakyat Sabah) (PPRS) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். முகமட் அர்சாட் அப்துல் முவலாப் (Mohd Arshad Abdul Mualap) என்பவரால் 2017-ஆம் ஆண்டில் சபா தேசியவாத அடிப்படையில் நிறுவப்பட்ட ஓர் எதிர்க் கட்சியாகும். முகமட் அர்சாட் அப்துல் முவலாப் என்பவர் அதிகம் அறியப்படாத முன்னாள் ஆசிரியர்; தொழிலதிபர்; அரசியல்வாதி ஆகும்.[1][2]

விரைவான உண்மைகள் சபா மக்கள் ஒற்றுமைக் கட்சி Sabah People's Unity Party Parti Perpaduan Rakyat Sabah, சுருக்கக்குறி ...

இந்தக் கட்சி ஐக்கிய சபா கூட்டணி' (United Sabah Alliance) அமைப்பில் உள்ள கட்சிகளில் ஒன்றாகும்.[3]

Remove ads

தேர்தல் முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் தேர்தல், பெற்ற இடங்கள் ...

மாநிலத் தேர்தல்

மேலதிகத் தகவல்கள் மாநிலத் தேர்தல், மாநில சட்டமன்றம் ...

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads