சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சரவாக் முற்போக்கு மக்களாட்சி கட்சி (மலாய்: Parti Demokratik Progresif Sarawak, ஆங்கிலம்: Sarawak Progressive Democratic Party, சீனம்: 砂拉越民进党) என்பது மலேசியாவில் ஓர் அரசியல் கட்சியாகும். 2002ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் சரவாக் முற்போக்கு மக்களாட்சி கட்சி Sarawak Progressive Democratic Party Demokratik Progresif Sarawak ڤرتي ديموكراتيق ڤروڬريسيف 砂拉越民进党, சுருக்கக்குறி ...

சரவாக் முற்போக்கு மக்களாட்சி கட்சியை எஸ்.பி.டி.பி என்று சுருக்கமாகவும் அழைப்பார்கள். சரவாக் தேசிய கட்சி பதிவுத் தடை செய்யப்பட்ட சில நாட்களில், இந்தச் சரவாக் முற்போக்கு மக்களாட்சி கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இந்தக் கட்சி சரவாக் மாநில முதலமைச்சர் அப்துல் தாயிப் முகமட்டிற்கு ஆதரவான கட்சியாகும். வில்லியம் மாவான் இக்கோம் என்பவர் தற்போதையத் தலைவராக இருக்கிறார்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில், இந்தக் கட்சி எட்டு இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களில் வெற்றி பெற்றது.[1]

Remove ads

மேலும் தகவல்கள்

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads