சாக் சினைடர்

From Wikipedia, the free encyclopedia

சாக் சினைடர்
Remove ads

சாக்கரி எட்வர்டு சினைடர் (ஆங்கிலம்: Zachary Edward Snyder) (பிறப்பு: மார்ச்சு 1, 1966) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2004 இல் 'டான் ஆஃப் த டெட்' என்ற திரைப்படத்தில் அறிமுக இயக்குநராக அறிமுகமானார். அதற்கு பிறகு பல மீநாயகன் மற்றும் காமிக்சு திரைப்படங்களை மையமாக கொண்ட 300 (2006), வாட்ச்மென் (2009), மேன் ஆஃப் ஸ்டீல் (2013), பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016) மற்றும் ஜஸ்டிஸ் லீக் (2017) போன்ற பல திரைப்படங்களில் பணியாற்றியதன் மூலம் மிகவும் அறியப்படும் நபர் ஆனார்.

விரைவான உண்மைகள் சாக் சினைடர், பிறப்பு ...
Remove ads

திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

வரவேற்பு

நவம்பர் 26, 2017 நாட்படி, சாக் சினைடர் இயக்கிய திரைப்படங்களின் வரவேற்பு:

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads