சாந்தா, இராமாயணம்

இராமாயணக் கதைமாந்தர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சாந்தா (Shanta) இராமாயணக் கதைமாந்தர்களில் ஒருவர். இவர் தசரதன் - கோசலை தம்பதியருக்கு பிறந்தவர். தசரதன் தன் மகள் சாந்தவை அங்க நாட்டு மன்னர் ரோமபாதருக்கு தத்து கொடுத்தார். ரோமபாதர் சாந்தாவை ரிஷியசிருங்கருக்கு மணமுடித்துக் கொடுத்தார்.[1] [2]

விரைவான உண்மைகள் சாந்தா, இராமாயணம், தகவல் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads