பரதன் (இராமாயணம்)
இரமனின் தம்பி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பரதன் (Bharata) வால்மீகி இயற்றிய இராமாயணக் காவிய நாயகன் இராமரின் தம்பிமார்களில் ஒருவர். மற்றவர்கள் இலக்குவன், சத்துருக்கனன் ஆவார். வட இந்தியாவில் உள்ள கோசல நாட்டு மன்னர் தசரதன் - கைகேயி இணையருக்குப் பிறந்தவர் பரதன். [2][3] பரதன் சீதையின் தங்கை மாண்டவியை மணந்தவர். பரதன் - மாண்டவி இணையருக்குப் பிறந்த குழந்தைகள் தக்சன் மற்றும் புஷ்கலன் ஆவர்.
தற்கால பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் தக்சன் தக்சசீலா நகரத்தையும், புஷ்கலன் புஷ்கலாவதி எனும் நகரத்தையும் நிறுவினர்.
Remove ads
இராமாயணத்தில் பரதனின் பங்கு


தசரதனிடத்தில் கைகேயி பெற்ற வரத்தின்படி, இராமர் சீதை மற்றும் இலக்குவனுடன் 14 ஆண்டுகள் வனவாசம் புரிகையில், அயோத்தி நகரத்தின் வெளிப்புறத்தில் நந்தி கிராமம் எனுமிடத்தில், இராமரின் பாதுகைகளை வழிப்பட்டு, துறவிக் கோலத்தில் கோசல நாட்டை பரதன் ஆண்டார்.[4] தமிழ்நாட்டில் வைணவர்கள் பரதனைப் பரதாழ்வார் என்று சிறப்புடன் அழைக்கப்படுவார்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
இதனையும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads