சாமர சில்வா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

லிந்தலீலிகே சாமர சில்வா (பிறப்பு:டிசம்பர் 14 1979 பானதுறை) அல்லது சுருக்கமக சாமர சில்வா இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு மட்டையாளராவார். இவர் பகுதிநேர கால் சுழற்பந்து வீச்சாளருமாவார். இவர் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான பானதுறை துடுப்பாட்ட கழகத்துக்கு விளையாடி வருகின்றார்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், பிறப்பு ...
Remove ads

புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி

துடுப்பாட்டம்

இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 11

  • விளையாடிய இனிங்ஸ்: 10
  • ஆட்டமிழக்காமை: 2
  • ஓட்டங்கள்: 350
  • கூடிய ஓட்டம்: 64
  • சராசரி: 43.75
  • 100கள்: 0
  • 50கள் :4

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 64

  • விளையாடிய இனிங்ஸ்: 54
  • ஆட்டமிழக்காமை: 7
  • ஓட்டங்கள்: 1437
  • கூடிய ஓட்டம் 107
  • சராசரி: 30.57
  • 100 கள்: 1
  • 50கள்: 11

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 201

  • விளையாடிய இனிங்ஸ்: 184
  • ஆட்டமிழக்காமை: 29
  • ஓட்டங்கள்: 4961
  • கூடிய ஓட்டம்: 107
  • சராசரி: 32.00
  • 100கள்: 2
  • 50கள்: 34.

பந்து வீச்சு

இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 11

  • வீசிய பந்துகள் :00
  • கொடுத்த ஓட்டங்கள்:00
  • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :00
  • சிறந்த பந்து வீச்சு: 00
  • சராசரி: 00,
  • ஐந்து விக்கட்டுக்கள்: 00

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 64

  • வீசிய பந்துகள் :24
  • கொடுத்த ஓட்டங்கள்:21
  • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :1
  • சிறந்த பந்து வீச்சு: 1/21
  • சராசரி: 21.00
  • ஐந்து விக்கட்டுக்கள்: 0

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 201

  • வீசிய பந்துகள் :301
  • கொடுத்த ஓட்டங்கள்:284
  • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :6
  • சிறந்த பந்து வீச்சு: 1/1
  • சராசரி: 47.33
  • ஐந்து விக்கட்டுக்கள்: 0
  • புதிய தரவுகள் 12.
Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads