சிங்கம்பாறை
இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிங்கம்பாறை[3] இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டதில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இது முக்கூடல் பேரூராட்சியில்,[4]முக்கூடலுக்கு வட திசையில் அமையப்பெற்றுள்ளது.
Remove ads
வரலாறு
இவ்வூர் 200 ஆண்டு கால வரலாறை கொண்டுள்ளது. கிறித்தவ மதத்தை தழுவிய இவ்வூர் மக்கள், சோமந்தபேரியிலிருந்து வாழ்வுக்காக வந்து இங்கேயே குடியிருப்புக்களை அமைத்தனர்.[5]
மக்கள்
இவ்வூரில் சுமார் 3000 க்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர், அவர்களில் அதிகமானோர் கிறித்தவர்கள் ஆவர், அவர்களுடன் மிகக் குறைந்த அளவில் இந்துக்களும் வாழ்கின்றனர். கிறித்தவர்களில் கத்தோலிக்க கிறித்தவர்களாகவும், லத்தின் முறை கிறித்தவர்களாகவும், சீர்திருத்த திருச்சபை கிறித்தவர்களாகவும் உள்ளனர்.
கல்வி நிறுவனங்கள்
- புனித பவுல் ஆரம்பப்பள்ளி
- புனித பவுல் மேல்நிலைப்பள்ளி
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads