சித்தாமூர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சித்தாமூர் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த ஒரு சிற்றூர் ஆகும். இதன் அருகில் மகாபலிபுரம், பாண்டிச்சேரி போன்ற சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன[3] சித்தாமூர் மாவட்டத் தலைநகரான செங்கல்பட்டிலிருந்து 38 கி.மீ. தூரத்திலும், மாநிலத்தலைநகரான சென்னையிலிருந்து 93 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இதன் அருகில் பல கல்லூரிகளும், பள்ளிகளும் அமைந்துள்ளன.[4]

Remove ads

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads