சித்தி விநாயகர் கோயில், சித்தாடெக்
இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள இந்து கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சித்திவிநாயகர் கோயில் (Siddhivinayak Temple) இந்திய மாநிலமான மகாராட்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தின், கர்ஜட் தாலுகாவில், பீமா ஆற்றின் கரையில், சித்தாடெக் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் அஷ்ட விநாயகர் தலங்களில் ஒன்றாகும். [1] கி பி பதினெட்டாம் நூற்றாண்டில் குவாலியர் ராணி அகல்யாபாய் என்பரால் இக்கோயில் சீரமைக்கப்பட்டது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads