சிந்துதுர்க் மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிந்துதுர்க் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் ஒரோஸ் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.
Remove ads
அமைவிடம்
மகாராட்டிரா மாநிலத்தின் கொங்கண் மண்டலத்தில் அரபுக் கடலை ஒட்டி அமைந்துள்ளது.
வருவாய் மாவட்ட ஆட்சிப் பிரிவுகள்
சிந்துதுர்க் மாவட்டத்தை 8 தாலுகாக்களாகப் பிரித்துள்ள்னர். அவைகள்:
சட்டமன்றத் தொகுதிகள்
- கனகவல்லி சட்டமன்றத் தொகுதி
- சாவந்த்வாடி சட்டமன்றத் தொகுதி
- கூடல் சட்டமன்றத் தொகுதி
மக்களவைத் தொகுதிகள்
- ரத்னகிரி - சிந்துதுர்க் மக்களவைத் தொகுதி
போக்குவரத்து
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads