சினான் நகரம்

From Wikipedia, the free encyclopedia

சினான் நகரம்
Remove ads

சினான், (Jinan, அல்லது உரோமானியமாக்கப்பட்டு Tsinan), கிழக்கத்திய சீனாவில் சாண்டோங் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.[3] நகரின் பகுதிகள் நாகரிகம் துவங்கிய காலத்திலிருந்து வரலாற்றில் முதன்மை பங்கேற்றுள்ளன; படிப்படியாக முதன்மை தேசிய நிர்வாக, பொருளியல், போக்குவரத்து மைய அச்சாக முன்னேறியுள்ளது.[4] 1994 முதல் சினான் நகரம் துணை-மாகாண நிர்வாக நிலை எய்தியது.[4][5] இங்குள்ள புகழ்பெற்ற 72 பொங்கு நீரூற்றுகளுக்காக வழமையாக "வசந்த நகரம்" என அறியப்படுகிறது.[6] 2010 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 6.8 மில்லியன் ஆகும்.

மேலதிகத் தகவல்கள் சினான் 济南市, Country ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads