சீன மாகாணங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீனாவில் மாகாணங்கள் என்பது சீன மொழியில் ஷெங் எனப்படும் நிர்வாகப் பிரிவைக் குறிக்கிறது. மாநகரசபைகள், தன்னாட்சிப் பகுதிகள், சிறப்பு நிர்வாகப் பகுதிகள் என்பவற்றோடு மாகாணங்களும் சீனாவின் முதல் நிலை நிர்வாகப் பிரிவுகள் அல்லது மாகாணமட்ட நிர்வாகப் பிரிவுகள் எனப்படுகின்றன. சீனா தாய்வானையும் மக்கள் சீனக் குடியரசின் ஒரு மாகாணமாகக் கருதுகிறது. எனினும் இது அதன் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. எனவே மக்கள் சீனக்குடியரசின் 23 மாகாணமட்ட நிவாகப் பிரிவுகளில், 22 நிர்வாகப் பிரிவுகள் சீன அரசின் கீழ் உள்ளன.

For a larger version of this map, see here.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads