சின்ன மேடம்
திலிப் குமார் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சின்ன மேடம் 1994-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ராம்கி நடித்த இப்படத்தை திலீப் குமார் இயக்கினார்.
Remove ads
நடிகர், நடிகையர்
- இராம்கி - கோபால்
- வினிதா - காயத்ரி
- நதியா - தமிழரசி
- யுவராணி - மீரா
- வினோதினி - சித்ரா
- லிவிங்ஸ்டன் - வழக்குரைஞர்
- இராஜா இரவீந்திரா - காவல் அதிகாரி
- சி. ஆர். விஜயகுமாரி - சாரதா
- செந்தில் - அலெக்சாண்டர்
- ஆர். சுந்தர்ராஜன் - காயத்ரியின் தந்தை
- சத்தியப்பிரியா - காயத்ரியின் தாய்
- இரா. சங்கரன் - நீதிபதி
- இலதா - சாந்தி
- தியாகு - தங்கராசு, (தயாரிப்பாளர்)
- பாண்டு - இயக்குநர்
- சண்முகசுந்தரி
- ரியாஸ் கான் - கோபாலின் நண்பர்
- ராகவா லாரன்ஸ் - கோரக் கிழங்குக்குப் பாடலில் சிறப்புத் தோற்றம்
Remove ads
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[1][2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads