சின்மய விசுவவித்யாபீடம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சின்மய விசுவவித்யாபீடம் (Chinmaya Vishwavidyapeeth) பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 'புதிது' பிரிவில் உள்ள ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகும்.[1] சின்மய மிசனின் நிறுவனர் சுவாமி சின்மயானந்தாவின் நூற்றாண்டு விழாவான 2016ஆம் ஆண்டு சின்மய விசுவவித்யாபீடம் தொடங்கப்பட்டது. பல்கலைக்கழகத் தலைமையகம் கேரளாவின், எர்ணாகுளம் மாவட்டம் ஆதி சங்கரர் இல்லம் அமைந்துள்ள வெளியாநாட்டில் (பீராவோம் அருகில்) அமைந்துள்ளது.[2][3][4]

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

வளாகம்

சின்மய ஈசுவர குருகுலம்

சின்மய விசுவவித்யாபீடத்தின் கொச்சி வளாகம் சின்மய ஈசுவர குருகுலம் என்று அழைக்கப்படுகிறது . இது ஆதி சங்கர ஆச்சாரியாரின் தாய் வீட்டில் அமைந்துள்ளது.

சின்மய நாதா பிந்து குருகுலம்

சின்மய விசுவவித்யாபீடத்தின் புனே வளாகம் சின்மய நாதா பிந்து குருகுலம் என்று அழைக்கப்படுகிறது .

இந்த வளாகத்தில் நாட பிந்து திருவிழா எனும் நாட்டில் முக்கிய கலை விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads