சிராம்பியடி

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

சிராம்பியடி
Remove ads

சிராம்பியடி (Siraampiyadi) என்பது மட்டக்களப்பு நகரில் இருந்து கல்முனை செல்லும் பாதையில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் மட்டக்களப்பு வாவிக்கு அருகாமையில் காணப்படும் ஓர் இடத்தின் பெயராகும்.

விரைவான உண்மைகள் சிராம்பியடி, நாடு ...

பெயர்க் காரணம்

16ம் நுாற்றாண்டின் ஆரம்பத்தில் ஒத்துக்குடா கந்தன் என்பவரும் அவரது புத்திரியும் சகோதரிகளும் ஏழு கண்ணகி விக்கிரங்களுடன் மட்டக்களப்பு வாவியல் வந்து இறங்கி "சிராம்பி" கட்டி கண்ணகி வழிபாடு நடாத்திய இடம் என்பதால் இவ்விடம் சிராம்பியடி என அழைக்கப்படுகின்றது.[1] [2]

சிராம்பியடி பிள்ளையார் கோயில்

கண்ணகை வழிபாடு இடம்பெறறபோது கண்டி மன்னனின் ஆணையால் குறித்த கண்ணகை விக்கிரகங்கள் மட்டக்களப்பின் ஏழு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பிற்காலங்களில் சிரம்பியடியில் தோற்றுவிக்கப்பட்ட ஆலயம் சிராம்பியடி பிள்ளையார் ஆலயம் ஆகும். [3]

காட்சியகம்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads