சிறகடிக்க ஆசை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறகடிக்க ஆசை 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவகுமார் நடித்த இப்படத்தை விஜய்சந்திரன் இயக்கினார்.
நடிகர், நடிகையர்
- சிவகுமார் - சிவா
- விஜயகுமார் - பாலு
- மஞ்சுளா விஜயகுமார் - பத்மா
- ஜீனத் - மஞ்சு
- ராஜீவ் - ஆய்வாளர் தயாளன்
- ஜீவா- சுகன்யா
- சின்னி ஜெயந்த் - ரங்கு
- லூசு மோகன்
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- இலட்சுமி
- பிரதீபா
- சசி - இராஜா
- குழந்தை விஜய்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு மனோஜ் சரண் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வைரமுத்து, முத்துலிங்கம் விஜயசந்திரன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads