சிறக்கல்
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறக்கல் (Chirakkal) என்பது இதைக் குறிக்கலாம்:
குடும்பங்கள்
- சிறக்கல் அரச குடும்பம், கோலாத்துநாட்டின் சிற்றரசான கோலத்திரி வம்சத்தின் பள்ளிப் பிரிவின் சிறக்கல் கிளையின் மன்னன் பட்டம்.
- சிறக்கல் கோவிலகம், கேரளத்தின் கொடுங்கல்லூர் அரச குடும்பத்தின் இரண்டு கிளைகளில் ஒன்று.
இடங்கள்
- சிறக்கல், கண்ணூர், கேரளத்தின், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்
- சிறக்கல் தொடருந்து நிலையம் கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது.
- சிறக்கல், திருச்சூர், கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்
பிற பயன்கள்
- சிறக்கல் கெழு நாயனார், 2011 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் திரைப்படமான உருமியில் உள்ள ஒரு கதைப் பாத்திரம்
![]() |
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads