சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது (ஆங்கிலம்: Academy Award for Best Original Song) அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்(AMPAS) ஆல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அகாதமி விருதுகளில் ஒன்றாகும். ஒரு திரைப்படத்திற்காக பிரத்தியேகமாக எழுதப்பட்ட பாட்டிற்காக வழங்கப்படும் விருதாகும்.
அதிக பரிந்துரைகள் மற்றும் வெற்றிகள்:
- 2 வெற்றிகள்: இசுடீபன் சுவார்ட்சு (5 பரிந்துரைகள்)
அதிக முறை இவ்விருதினை வென்ற தயாரிப்பளர்கள்
- பாரமவுண்ட் பிக்சர்ஸ்
- 20ஆம் சென்சுரி பாக்ஸ்
- எம்.ஜி.எம்
- வால்ட் டிஸ்னி நிறுவனம் (14 பாட்டுகள்)
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads