சிறந்த நகைச்சுவையாளருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறந்த நகைச்சுவையாளருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் என்பது பிலிம்பேர் என்ற இதழால் 2002 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் வழங்கப்படும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழகத் திரைப்படத்துறையில் சிறப்பான நகைச்சுவை நடிப்பினை வெளிப்படுத்தும் சிறந்த நகைச்சுவையாளருக்கு வழங்கப்படுகிறது.
இவ்விருது, 2003ஆம் ஆண்டில் நடைபெற்ற 50ஆவது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் விழாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.[1] விவேக் இவ்விருதினைப் பெற்ற முதல் நபராவார்.[2] 2006ஆம் ஆண்டுடன் இவ்விருது நிறுத்தப்பட்டது. ஆனாலும் 2010 ஆம் ஆண்டு நடிகர் வடிவேலுக்கு சிறந்த நகைசுவையாளருக்கான விருதை நகரம் மறுபக்கம் என்ற திரைப்படத்திற்காக மறுபடியும் வழங்கப்பட்டது.
Remove ads
விருது வென்றவர்கள்
பரிந்துரைக்கப்பட்டவர்கள்
2000களில்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads