சிறுகுறிஞ்சா

From Wikipedia, the free encyclopedia

சிறுகுறிஞ்சா
Remove ads

சிறுகுறிஞ்சா அல்லது கோகிலம் (Gymnema sylvestre) என்பது தென், மத்திய இந்தியா மற்றும் இலங்கையின் வெப்பமண்டலக் காடுகளை தாயகமாகக் கொண்ட மூலிகைச் செடி. இதன் இலைகளை அசைபோட்டால் இனிப்புச் சுவையை குறைத்துவிடும். இதற்கான காரணம் அதிலுள்ள ஜிம்னேமிக் அமிலமாகும். இது கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களாக நீரிழிவு நோய்க்கு பரிகாரமளிக்கும் மூலிகையாகப் பாவிக்கப்பட்டு வருகின்றது.[1] ஆயினும், போதியளவு அறிவியல் ஆதாரங்கள் இதனை நிரூபிக்கவில்லை.[2]

விரைவான உண்மைகள் சிறுகுறிஞ்சா, உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads