சிலாதர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஷிலாதர் என்பவர் நந்தி தேவரினின் தந்தையாவார். இவருக்கு பாவதன் என்ற மற்றொரு மகனும் உண்டு. [1] [2]

ஸ்ரீசைலம் மலையில் சிலாதர் வசித்தாக கூறப்படுகிறது. [3]

இவர் சிவபெருமானை நோக்கி கடுந்தவமிருந்து தனக்கு தாயின் வயிற்றில் பிறவா ஒரு குழந்தை வேண்டுமென வரம் வாங்கினார். அதனால் ஷிலாதர் ஏர் உழுது கொண்டிருக்கும் பொழுது நந்தி தேவர் தோன்றினார். [4] ஷிலாதர் தன்னுடைய காளைகளின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தமையால் நந்தி தேவரும் காளையைப் போலவே பிறந்தார்.


Remove ads

இவற்றையும் காண்


மேற்கோள்களும் குறிப்புகளும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads