சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிவ சேனா (பாலசாகேப் தாக்கரே) (Shiv Sena (Uddhav Balasaheb Thackeray)[8][9][10] சமயச்சார்பற்ற, இந்துத்துவா கொள்கை கொண்ட மகாராஷ்டிரா தேசியவாதத்தை ஆதரிக்கும் கட்சி ஆகும்.[11][2]

விரைவான உண்மைகள் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே), சுருக்கக்குறி ...

சிவ சேனா கட்சியில் ஏற்பட்ட பிளவால், ஏக்நாத் சிண்டே தலைமையில் பெரும்பால சட்டமன்ற & நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாலாசாகேபஞ்சி சிவ சேனா கட்சி நிறுவப்பட்டது. மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் 2022ம் ஆண்டில் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) கட்சி நிறுவப்பட்டது.[12] உத்தவ் தாக்கரே பிரிவு சிவ சேனா கட்சி சின்னமாக டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.

Remove ads

தலைவர்கள்

மேலதிகத் தகவல்கள் வ. எண், பெயர் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads