சி. கெ. ஆசா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சி. கெ. ஆசா (பிறப்பு 20 மே 1976) என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் தற்போதைய கேரள சட்டப்பேரவையின் வைக்கம் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்.[1] கொத்தவரா புனித சேவியர் கல்லூரியின் துணைத் தலைவராக இரு முறை இருந்துள்ளார்.[2][3][4]
Remove ads
அரசியல் வாழ்க்கை
2021இல் இந்திய தேசிய காங்கிரசைச் சார்ந்த பி. ஆர். சோனாவை 29122 ஓட்டு வித்தியாசத்தில் வைக்கம் தொகுதியில் கேரள சட்டமன்றத்திற்காக வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads