சீசியம் ஆக்சைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீசியம் ஆக்சைடு (Caesium oxide) என்பது சீசியமும் ஆக்சிசனும் சேர்ந்து உருவாகும் கனிமச் சேர்மங்களைக் குறிக்கிறது. இரும கனிமச் சேர்மங்களாக உருவாகும் பல சீசியம் ஆக்சைடுகள் அறியப்படுகின்றன.[1][2] சீசியம் ஆக்சைடு கீழ்கண்ட எவற்றையும் குறிக்கும்:
- சீசியம் கீழாக்சைடுகள் (Cs7O, Cs4O, மற்றும் Cs11O3)
- சீசியம் ஓராக்சைடு (Cs2O, பொதுவாகக் காணப்படுவது.
- சீசியம் பெராக்சைடு (Cs2O2)
- சீசியம் செசுகியுவாக்சைடு (Cs2O3)
- சீசியம் மேலாக்சைடு (CsO2)
- சீசியம் ஓசோனைடு (CsO3)
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads