சீமை மிளகாய்

From Wikipedia, the free encyclopedia

சீமை மிளகாய்
Remove ads

சீமை மிளகாய் (அறிவியல் பெயர் : Capsicum annuum) [1] இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சார்ந்த மிளகாய் குடும்ப செடியாகும்.[2] இதன் பூர்வீகம் தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காப் பகுதியாகும். இவை குடைமிளகாய் மற்றும் சாத மிளகாயைப் போல கார சுவையைப்பெற்றுள்ளது.[1] இவை பெரும்பான்மையாக அமெரிக்காவில் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. அனைத்துவிதமான சமையலிலும் இவை பயன்படுத்தப்படுகிறது.

விரைவான உண்மைகள் சீமை மிளகாய், உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads