சுகமான ராகங்கள்
ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுகமான ராகங்கள் (Sugamana Raagangal) என்பது 1985 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும், இத்திரைப்படத்தை ஆர்.சுந்தர்ராஜன் இயக்கினார். இத்திரைப்படம் சி.எம். ஆறுச்சாமி மற்றும் சி.எம். நஞ்சப்பனால் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் சிவகுமார், சரிதா, ஜீவிதா மற்றும் ராஜீவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[1][2]
Remove ads
நடிகர்கள்
- சிவகுமார்
- சரிதா
- ஜீவிதா
- ராஜீவ்
- நிழல்கள் ரவி
- வி.கோபாலகிருஷ்ணன்
- பூர்ணம் விஸ்வநாதன் -விருந்தினர் தோற்றத்தில்
- டி.கே.எஸ் சந்திரன்
- கரிகோல்ராஜ்
- பசி நாராயணன்
- வி.எம் ஜான்
- மதன்
- கோவை ஐஎஸ் முருகேஷ் (அறிமுகம்)
- ராகினி (அறிமுகம்)
- ரவிச்சந்திரன்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads