சுபிஸ் மாவட்டம்

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

சுபிஸ் மாவட்டம்
Remove ads

சுபிஸ் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Subis; ஆங்கிலம்: Subis District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; மிரி பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். இதற்கு இரு துணை மாவட்டங்கள் உள்ளன. அவற்றின் பெயர் நியா சுவாய் துணை மாவட்டம் (Niah Suai); மற்றும் சிபுத்தி (Sibuti) துணை மாவட்டம். ([2]

விரைவான உண்மைகள் சுபிஸ் மாவட்டம் Subis DistrictDaerah Subis, நாடு ...

துணை மாவட்டங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த நிர்வாக மையங்களுடன் செயல்படுகின்றன. நியா சுவாய் துணை மாவட்டம் 2,887.21 கி.மீ.² பரப்பளவு கொண்டது. சிபுத்தி துணை மாவட்டம் 842.47 கி.மீ.² பரப்பளவைக் கொண்டது.

Remove ads

பொது

சுபிஸ் மாவட்ட மன்றத்தின் நிர்வாகம் 1953-இல் பிரித்தானிய காலனி ஆட்சியின் போது நிறுவப்பட்டது.

சுபிஸ் மாவட்ட மன்றத்தின் புதிய அலுவலகக் கட்டிடம் 16 அக்டோபர் 1990 அன்று சரவாக் முதலமைச்சரான டான்ஸ்ரீ அப்துல் தாயிப் மகமூத் அவர்களால் திறக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads