சுமெண்டஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுமெண்டஸ் (Hedjkheperre Setepenre Smendes), பார்வோன் பதினொன்றாம் ராமேசஸ் இறப்பிற்குப் பின்னர் எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தில், வடக்கு எகிப்தில் 21-ஆம் வம்சத்தை நிறுவிய பார்வோன் ஆவார். மென்டிஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு கீழ் எகிப்தை ஆட்சி செய்தார்.[5] அமூன்-இரா கோயில்களின் தலைமைப் பூசாரியின் மகனான சுமெண்டஸ் 20-ஆம் வம்ச மன்னர் ஒன்பதாம் ராமேசின் மகளை மணந்தவர். இவர் கீழ் எகிப்தை கிமு 1077/1076 முதல் கிமு 1052 முடிய ஆட்சி செய்தார். பார்வோன் சுமெண்டசின் 25 ஆண்டு கால ஆட்சியை விளக்கும் கற்பலகை, இலூவா அருங்காட்சியகத்தில் உள்ளது. பார்வோன் சுமெண்டஸ் மம்மியின் உடல் உள்ளுறுப்புகளைக் கொண்ட கேனோபிக் ஜாடிகள் ஐக்கிய நியூயார்க் நகரத்தின் பெருநகர கலை அருங்காட்சியகத்தில் உள்ளது.

Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads