சூரியக் கடவுள் சமாசின் சிற்பத்தூண்

From Wikipedia, the free encyclopedia

சூரியக் கடவுள் சமாசின் சிற்பத்தூண்
Remove ads

சூரியக் கடவுள் சமாசின் கற்பலகை (Tablet of Shamash) பண்டைய மெசொப்பொத்தேமியாவின், தற்கால தெற்கு ஈராக்கின் பண்டைய சிப்பர் நகரத்தின் தொல்லியல் களத்தை கிபி 1878 மற்றும் 1883-ஆம் ஆண்டுகளில் அகழ்வாய்வு செய்த போது பாபிலோனியர்களின் சூரியக் கடவுளான சமாசிற்கு அர்பணிக்கப்பட்ட சிற்பத்தூண் கண்டெடுக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் செய்பொருள், அளவு ...

சூரியக் கடவுள் சமாசிற்கு முன்னர் சந்திரன் மற்றும் நட்சத்திரத் தேவதைகளுடன் கூடிய இச்சிற்பம், தற்போது பிரித்தானிய அருஙகாட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இக்கற்பலகையில் செமிடிக் மொழியில் ஆப்பெழுத்து முறையில் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் காலம், பாபிலோனிய மன்னர் நபு-அப்லா-இத்தினாவின் ஆட்சிக் காலம் (கிமு 888 - 855) என கணிக்கப்பட்டுள்ளது.[1]

Thumb
சூரியக் கடவுள் சமாசின் கற்பலகை வைக்கப்பட்டிருந்த கற்பெட்டி
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads