செங்கப்படுத்தான்காடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செங்கப்படுத்தான்காடு தஞ்சாவூர் மாவட்டத்தின், பட்டுக்கோட்டை வட்டத்தில்[4] உள்ளது. துவரங்குறிச்சியிலிருந்து 2 கி.மீ.தொலைவிலும் தாமரன்கோட்டையிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது. இந்த ஊர், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் கீழும், புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியின் கீழும் வருகின்றது. இது தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பிறந்த ஊராகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads