பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- பட்டுக்கோட்டை வட்டம் (பகுதி)
நெம்மேலி, கீழக்குறிச்சி மேற்கு, கீழக்குறிச்சி கிழக்கு, ஆவிக்கோட்டை, பாவாஜிக்கோட்டை, பாலாஜிரகுராமசமுத்திரம், கழிச்சாங்கோட்டை, கன்னியாக்குறிச்சி, ஓலையக்குன்னம், மோகூர், அண்டமி, கருப்பூர், புலவஞ்சி, மகாதேவபுரம், முசிறி, ஆலத்தூர், வடுகன்குத்தகை, செம்பளூர், எட்டுபுலிக்காடு, கரம்பையம், வேப்பங்காடு, உக்கடை, வேப்பங்காடு ஏனாதி, பாலமுக்தி, ஆலடிக்குமுளை,நல்வழிகொல்லை சுக்கிரன்பட்டி, வீரக்குறிச்சி, செண்டாங்காடு, திட்டக்குடி, தளிக்கோட்டை, ஆலம்பள்ளம், வேப்பங்குளம், கோபாலசமுத்திரம், பெரியகோட்டை, சொக்கனாவூர், புளியக்குடி, காடதங்குடி, மதுரபாசாணிபுரம், விக்கிரமம், வாடியக்க்காடு, மூத்தாக்குறிச்சி, நாட்டுச்சாலை, ஆத்திக்கோட்டை, சூரப்பள்ளம், சாந்தான்காடு, கரகவாயல், நைநான்குளம், முதல்சேரி, அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, பொன்னவராயன்கோட்டை உக்கடை, வெண்டாக்கோட்டை, காசாங்காடு, ரெகுநாதபுரம்,வாட்டக்குடி உக்கடை, வட்டாக்குடி. அத்திவெட்டி மேற்கு, அத்திவெட்டி கிழக்கு, பொன்குண்டு, இளங்காடு, கரப்பங்காடு, சிரமேல்குடி, ரெகுராமசமுத்திரம், பாலாயி அக்ரஹாரம்,கல்யாணஓடை, பழவேறிக்காடு, மன்னங்காடு, துவரங்குறிச்சி, பள்ளிகொண்டான், சேண்டாக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர், பழஞ்சூர், தாமரங்கோட்டை வடக்கு, தாமரங்கோட்டை தெற்கு, பரக்கலக்கோட்டை, கிருஷ்ணபுரம், தம்பிக்கோட்டை வடகாடு, புதுக்கோட்டகம், சௌந்தரநாயகிபுரம் நரசிங்கபுரம், சின்ன ஆவுடையார்கோயில், மகிழன்கோட்டை, சத்திரம் தொக்காலிக்காடு, தொக்காலிக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, மற்றும் ராஜாமடம்]] கிராமங்கள்,
மதுக்கூர் (பேரூராட்சி), பட்டுக்கோட்டை (நகராட்சி) மற்றும் அதிராம்பட்டினம் (நகராட்சி).
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
சென்னை மாநிலம்
தமிழ்நாடு
1971 | ஏ. ஆர். மாரிமுத்து | பிரஜா சோசலிச கட்சி | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | ஏ. ஆர். மாரிமுத்து | காங்கிரசு | 25,993 | 30% | வி. ஆர். கே. பழனியப்பன் | அதிமுக | 25,082 | 29% |
1980 | எஸ். டி. சோமசுந்தரம் | அதிமுக | 52,900 | 55% | ஏ. ஆர். மாரிமுத்து | காங்கிரசு | 42,302 | 44% |
1984 | பி. என். இராமச்சந்திரன் | அதிமுக | 50,493 | 49% | ஏ. வி. சுப்ரமணியன் | திமுக | 35,376 | 34% |
1989 | கா. அண்ணாதுரை | திமுக | 41,224 | 37% | ஏ. ஆர். மாரிமுத்து | காங்கிரசு | 26,543 | 24% |
1991 | கி. பாலசுப்பிரமணியன் | அதிமுக | 67,764 | 60% | கா. அண்ணாதுரை | திமுக | 39,028 | 35% |
1996 | பி. பாலசுப்பிரமணியன் | திமுக | 69,880 | 57% | பாஸ்கரன் சீனி | அதிமுக | 36,259 | 30% |
2001 | என். ஆர். ரெங்கராஜன் | தமாகா | 55,474 | 47% | பி. பாலசுப்ரமணியன் | திமுக | 48,524 | 42% |
2006 | என். ஆர். ரெங்கராஜன் | காங்கிரசு | 58,776 | 47% | எஸ். எம். விஸ்வநாதன் | மதிமுக | 43,442 | 34% |
2011 | என். ஆர். ரெங்கராஜன் | காங்கிரசு | 55,482 | 37.91% | என். செந்தில்குமார் | தேமுதிக | 46,703 | 31.91% |
2016 | வி. சேகர் | அதிமுக | 70,631 | 42.98% | கே. மகேந்திரன் | காங்கிரசு | 58,273 | 35.46% |
2021 | கா. அண்ணாதுரை | திமுக[3] | 79,065 | 44.62% | ரங்கராஜன் | தமாகா | 53,796 | 30.36% |
Remove ads
தேர்தல் முடிவுகள் விவரம்
2021
2016
2011
2006
2001
1996
1991
1989
1984
1980
1977
1971
1967
1962
1957
1952
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads