செந்தலை காட்டுச்சில்லை

From Wikipedia, the free encyclopedia

செந்தலை காட்டுச்சில்லை
Remove ads

செந்தலை காட்டுச் சில்லை (red-headed bunting) என்பது ஒருவகைப் பறவையாகும். இப்பறவை மத்திய ஆசியா, மேற்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இது இந்தியாவுக்கு பனிக்காலத்தில் வலசை வரும் பறவையாகும்.

விரைவான உண்மைகள் செந்தலை காட்டுச்சில்லை, காப்பு நிலை ...
Remove ads

விளக்கம்

இப்பறவை சிட்டுக் குருவியைவிட பெரியதாகவும், பார்க்க கூம்பலகன் போலவும் இருக்கும். இதன் அலகு அமைப்பும் அவ்வாறே இருக்கும். ஆனால் உடலும், வாலும் நீண்ட தோற்றமுடையதாக இருக்கும். பெண்பறவைகள் சாம்பல் கலந்த தவிட்டு நிறத்தில் இருக்கும்.

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads