சென்னை கிறித்துவக் கல்லூரி
1837ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சென்னையில் செயல்படும் ஒரு கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சென்னைக் கிறித்தவக் கல்லூரி (Madras Christian College) சென்னையிலுள்ள கலைக்கல்லூரிகளில் ஒன்று. 1837-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இக்கல்லூரி ஆசியாவின் பழம்பெரும் கல்லூரிகளில் ஒன்று. தாம்பரத்தில் இக்கல்லூரியின் வளாகம் அமைந்துள்ளது.[1] இது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றக் கல்லூரியாகும். இந்தியா டுடே இதழின் கணிப்பின்படி 2007 முதல் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் கலை அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் தலைசிறந்த பத்து கல்லூரிகளில் ஒன்றாக இடம் பெற்றது.[2]
சென்னைக் கிருத்துவக் கல்லூரியில் 6 மாணவ மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இவ்விடுதிகளை "இல்லம்" என அழைப்பர். சேலையூர் இல்லம், புனித தோமையார் இல்லம், பிஷப் ஹீபர் இல்லம், மார்ட்டின் இல்லம், மார்கரெட் இல்லம் மற்றும் பார்ன்ஸ் இல்லம் என 6 இல்லங்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக இயங்கி வருகின்றன.
Remove ads
பணியாற்றிய தமிழ்ப் பேராசிரியர்கள்[3]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads