செமினியு மாவட்டம்
நாகாலாந்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
செமினியுக் மாவட்டம் (Tseminyü District) இந்தியாவின் வடகிழக்கில் அமைந்த நாகாலாந்து மாநிலத்தின் 13-வது மாவட்டமாக 18 டிசம்பர் 2021 அன்று புதிதாக நிறுவப்பட்டச்து.[4][5] இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் செமினியு நகரம் ஆகும். 256 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட செமினியுக் மாவட்டம், ரெங்கமா நாகா மக்களின் தாயகம் ஆகும்.[6] 2011-ஆம் ஆண்டில் இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 63,269 ஆகும். இம்மாவட்டம் செமினியு மற்றும் சோஜின் என இரண்டு வருவாய் வட்டங்களைக் கொண்டது. தேசிய நெடுஞ்சாலை எண் 2 இந்நகரம் வழியாகச் செல்கிறது.

Remove ads
மாவட்ட எல்லைகள்
செமினியு மாவட்டத்தின் வடக்கில் வோக்கா மாவட்டம், தெற்கில் கோகிமா மாவட்டம், மேற்கில் நியூலாந்து மாவட்டம், கிழக்கில் சுனெபோட்டோ மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.
மேற்கோள்காள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads