வட அமெரிக்கா

கண்டம் From Wikipedia, the free encyclopedia

வட அமெரிக்கா
Remove ads

வட அமெரிக்கா ஒரு கண்டமாகும். கனடா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ, கியூபா ஆகியவை இந்த கண்டத்தில் உள்ள நாடுகளுள் சில. இக்கண்டமானது வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலாலும் கிழக்கே வட அட்லாண்டிக் பெருங்கடலாலும் மேற்கே பெருங்கடலாலும் தெற்கே கரிபியன் கடலாலும் சூழப்பட்டுள்ளது. இது பரப்பளவில் மூன்றாவது பெரிய கண்டமாகும். மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய கண்டமாகும். இதன் பரப்பளவு 24,230,000 சதுர கிலோ மீட்டர்களாகும். 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 454,225,000.

விரைவான உண்மைகள் பரப்பளவு, மக்கள்தொகை ...
N60-90, W150-180 N60-90, W120-150 N60-90, W90-120 N60-90, W60-90 N60-90, W30-60
N30-60, W150-180 N30-60, W120-150 N30-60, W90-120 N30-60, W60-90 N30-60, W30-60
N0-30, W120-150 N0-30, W90-120 N0-30, W60-90
30 degrees, 1800x1800
Thumb
வட அமெரிக்கா அமைவிடம்
Remove ads

மக்கள்

முக்கிய பிரதேசம் மக்கள் தொகை பரப்பளவு நாடு
பெரிய மெக்சிக்கோ நகரம் 21,163,226 1 7,346 சதுர கிலோமீட்டர்கள் (2,836 sq mi) மெக்சிக்கோ
நியூயோர்க் பெருநகரப் பிரதேசம் 18,897,109 17,405 சதுர கிலோமீட்டர்கள் (6,720 sq mi) ஐ.அ
லொஸ் ஏஞ்சல்ஸ் பெருநகரப் பிரதேசம் 12,828,837 12,562 சதுர கிலோமீட்டர்கள் (4,850 sq mi) ஐ.அ
சிக்காக்கோ பெருநகரப் பிரதேசம் 9,461,105 24,814 சதுர கிலோமீட்டர்கள் (9,581 sq mi) ஐ.அ
டல்லாஸ் - போர்ட் வொர்த் மெட்ரோபிளக்ஸ் 6,371,773 24,059 சதுர கிலோமீட்டர்கள் (9,289 sq mi) ஐ.அ
பெரும் டொரண்டோ பிரதேசம் 6,054,191 1 5,906 சதுர கிலோமீட்டர்கள் (2,280 sq mi) கனடா
டெலாவேர் பள்ளத்தாக்கு 5,965,343 13,256 சதுர கிலோமீட்டர்கள் (5,118 sq mi) ஐ.அ
பெரிய ஹோஸ்டன் 5,946,800 26,061 சதுர கிலோமீட்டர்கள் (10,062 sq mi) ஐ.அ
வாஷிங்டன் பெருநகரப் பிரதேசம் 5,582,170 14,412 சதுர கிலோமீட்டர்கள் (5,565 sq mi) ஐ.அ
மியாமி பெருநகரப் பிரதேசம் 5,564,635 15,896 சதுர கிலோமீட்டர்கள் (6,137 sq mi) ஐ.அ
Remove ads

பொருளாதாரம்

மேலதிகத் தகவல்கள் தரவரிசை, நாடு ...

நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்

கீழே வட அமெரிக்க நாடுகள் மற்றும் பிரதேசங்களைக் கொண்ட ஒரு அட்டவணை மூன்று அடிப்படைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1][2][3]

மேலதிகத் தகவல்கள் நாடு அல்லது பிரதேசம், பரப்பளவு (km²) ...
Remove ads

மேற்கோள்கள்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads