செ. தாமோதரன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

செ. தாமோதரன் (S. Damodaran) ஓர் தமிழக அரசியல்வாதி. கிணத்துக்கடவு தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக 2001, 2006, 2011, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தமிழக அரசின் வேளாண்மைத் துறை அமைச்சராக பணியாற்றியவர்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads