சொனரிக்கா பாடோரியா
நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சொனரிக்கா பாடோரியா (Sonarika Bhadoria) ஒரு தொலைக்காட்சி நடிகை ஆவார். சிவம் என்ற தொடரில் பார்வதி, ஆதி சக்தி போன்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் பரிச்சியமன நடிகை ஆனார். இவர் தற்பொழுது இந்திரஜித் என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
இவர் ராஜபுதனக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு தொழில் அதிபர் மற்றும் தயார் இல்லத்தரசி ஆவார். இவருக்கு ஒரு தம்பி உண்டு அவரின் பெயர் ஹர்ஷ் பாடோரியா.
சின்னத்திரை
இவர் 2011ம் ஆண்டு லைப் ஓகே தொலைகாட்சியில் ’Tum Dena Saath Mera’ என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார், அதைத் தொடர்ந்து அதே தொலைகாட்சியில் சிவம் என்ற தொடரில் பார்வதி, ஆதி சக்தி போன்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
தொடர்கள்
திரைப்படம்
கௌதம் கார்த்திக் நடிக்கும் இந்திரஜித் என்ற தமிழ் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்துகொண்டு இருகின்றார்.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads