சோபி விளையாட்டரங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோபி உள் விளையாட்டரங்கம் (SoFi Stadium)[9]குவிமாடக் கூரையுடன் கூடிய பல்நோக்கு விளையாட்டரங்கம் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் தெற்கு கலிபோர்னியா பிரதேசத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியின் தலைமையிடமான லாஸ் ஏஞ்சலஸ் பெருநகரத்திற்கு தென்கிழக்கே 12.6 மைல் தொலைவில் உள்ள இங்கிள்வுட் நகரத்தில் 298 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
செப்டம்பர் 2020ல் திறக்கப்பட்ட சோபி விளையாட்டரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை 70,240 முதல் 1,00,000 பேர் வரை அமர்ந்து காணும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.[10][11][12]
Remove ads
2028 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
2028 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா மற்றும் உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் சோபி விளையாட்டரங்கத்தில் சூலை மாதம் 2028ஆம் ஆண்டில் நடைபெறுகிறது.
படக்காட்சிகள்
- தென்மேற்கு வாயில்
- கிழக்கு வாயில்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads