2028 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2028 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (Games of the XXXIV Olympiad), அதிகாரப்பூர்வமாக 34ஆவது ஒலிம்பியாட்டின் விளையாட்டுகள் பல்துறை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏலம் 2019ஆம் ஆண்டில் தொடங்கியது. வெற்றி முடிவுகள் 2021ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டன. [1]
Remove ads
விளையாட்டுப் போட்டி வகைகள்
2028 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் & மகளிர் உள்ளிட்ட 36 வகையான விளையாட்டுக்களில் 350 போட்டிகள் நடைபெற உள்ளது.
போட்டி நாள்கள்
2028 ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழா மற்றும் நிறைவு விழாவுடன் மொத்தம் 17 நாட்கள் நடைபெறுகிறது.
- துவக்கம் 14 சூலை 2028
- நிறைவு 30 சூலை 2028
போட்டிகள் நடைபெறும் இடங்கள்
- லாஸ் ஏஞ்சலஸ் நினைவு கொலோசியம் - லாஸ் ஏஞ்சலஸ், பெருநகரப் பகுதி
- சோபி விளையாட்டரங்கம் - இங்கிள்வுட், லாஸ் ஏஞ்சலஸ் பெருநகரப் பகுதி
- ஃபேர்பிளக்ஸ் - பொமோனா, பெருநகரப் பகுதி
சிறப்பு
1900ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாக 2028 கோடைக்கால ஒலிம்பிக் துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெறுகிறது
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads