சோமநாதபுரம் (கர்நாடகம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோமநாதபுரம் என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டத்தில், திருமகூடலு நரசிபுரா வட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் கிராம பஞ்சாயத்து ஆகும்.[2] இது மைசூர் நகரத்திலிருந்து 38 கிலோமீட்டர் (24 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. சோமநாதபுரம் இங்குள்ள உள்ள சென்னகேசவர் கோயிலுக்கு புகழ்பெற்றது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரில் 4,692 மக்கள் வாழ்கின்றனர். இந்த ஊர் 86.11 விழுக்காடு எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது, இது கர்நாடகத்தின் சராசரி எழுத்தறிவு விகதமான 75.36 சதவீதத்தை விட அதிகமாகும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads