சோமரசம்பேட்டை
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோமரசம்பேட்டை (Somarasampettai) என்பது தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாநகரின் புறநகர், திருவரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சோமராசம்பேட்டை ஊராட்சியில் உள்ளது..[4][5] இவ்வூரின் பழம்பெரும் முழுப்பெயரான "சோமசுந்தரேசம்பேட்டை" என்ற பெயரே காலத்தால் மருவி சோமரசம்பேட்டை என்று தற்காலப் பெயராக மாறியது.
Remove ads
அரசியல்
இது திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியிலும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads